நம்ம GAPTAIN KARC இருக்காரே, வாய் நுனி கால் வரைக்கும் நீளம். எப்பவுமே பெரிய விளகென்னை மாதிரி பேசுறதே வேலையா வச்சிருக்காரு...அப்பபோ அதனால ஆப்பு வாங்கி இருக்கார். இது அந்த மாதிரி ஒரு சம்பவம்.
ஒரு நாள் நல்ல தின்னுட்டு, எல்லாரும் seat கு திரும்பிகிட்டு இருந்தோம், நம்ம GAPTAIN KARC ஏதோ உளறிகிட்டே திடிர்னு, "என்ன அடிகிறதுக்கு hosur ல ஒருத்தன் பொறந்து வரணும் " அப்பிடின்னு சொன்னாரு, அவ்ளோதான் செம காண்டுல நான் "ஏன் GAPTAIN, ஹோசூர் ல இது வரைக்கும் பொறந்தவங்க எல்லார்டையும் அடி வாங்கிடிங்களா ????"அதுக்கு மேல என்னால எதுவும் சொல்ல முடில்ல......

No comments:
Post a Comment