GAPTAIN KARC ஒரு கலகக்காரர், எதாச்சும் சம்பந்தமே இல்லாம சொல்லிட்டு போவாரு, அப்புறம் நாம மண்டைய பிச்சுகிட்டு இருக்கனும். இப்பிடிதான் ஒரு தடவை, ரகு அவர் கல்யாணத்த பத்தி பேசிட்டு இருந்தாரு, அப்போதான் அவர் லவ் பண்ணி கல்யாணம் பண்ண போற விஷயத்த சொல்லிடு இருந்தாரு. கடைசியா எல்லாரும் அவோரடா "love Marriage " கு வாழ்த்து சொல்லிடு இருந்தோம், திடிர்னு உள்ள புகுந்தாறு நம்ம GAPTAIN KARC,
"ரகு , உங்க லவ் கு வீட்ல சரின்னு சொல்லிடான்களா ?",
ரகு "ஆமாம் GAPTAIN",
உடனே GAPTAIN KARC "யோவ், அப்பிடின்னா அது arranged Marriage தான் , வீட்ல OK சொல்லிடாங்கன்னா அது arranged marriage தான், வீட்ல OK சொல்லாம ஓடி போய் கல்யாணம் பண்ணுனா அதுதான் love marriage"
எல்லாரும் செம காண்டு ஆகி அவர கேள்வி கேட்ட, மனுஷன் கடைசி வரைக்கும் மாறவே இல்ல....வெறுத்து பொய் நாங்க வாய மூடிகிட்டோம் !!!!
மக்களே, நீங்களே சொல்லுங்க....love marriage Vs arranged marriage வித்தியாசம் என்னங்க ???????
"ரகு , உங்க லவ் கு வீட்ல சரின்னு சொல்லிடான்களா ?",
ரகு "ஆமாம் GAPTAIN",
உடனே GAPTAIN KARC "யோவ், அப்பிடின்னா அது arranged Marriage தான் , வீட்ல OK சொல்லிடாங்கன்னா அது arranged marriage தான், வீட்ல OK சொல்லாம ஓடி போய் கல்யாணம் பண்ணுனா அதுதான் love marriage"
எல்லாரும் செம காண்டு ஆகி அவர கேள்வி கேட்ட, மனுஷன் கடைசி வரைக்கும் மாறவே இல்ல....வெறுத்து பொய் நாங்க வாய மூடிகிட்டோம் !!!!

He is a Genius....ama avar oru puthisali
ReplyDelete//வீட்ல OK சொல்லிடாங்கன்னா அது arranged marriage தான், வீட்ல OK சொல்லாம ஓடி போய் கல்யாணம் பண்ணுனா அதுதான் love marriage"//
ReplyDeleteகேப்டன் சொல்றது தான் சரி, அவுங்களை ஒழுங்கா ஓடிபோய் கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க!
@வால்பையன்
ReplyDeleteerkanavey avaru veetla puyal adichu onjuduchu..final verdict...inimel gaptain kooda pesa koodathu !!!!!!