Friday, October 9, 2009

ஹக் ..... கில்மா ....ஹக் ....கில்பா !!!!

என்னோட புது Gtalk status message : ஹக் கில்மா ...ஹக் கில்பா !!!!

இதை பார்த்த நண்பர்கள் அனைவரும் சொல்லி வைத்ததுபோல் தவறாகவே புரிந்து கொண்டு கேள்வி கேக்கிறார்கள் .... Sample சில:
1) என்ன மாப்ள....ஹ்ம்ம்ம்ம் ...ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... (என்னடா கேக்க வர ????)
2) டேய், கேள்வி பட்டேன்...கில்மா...கில்பா ...நடத்து நடத்து (என்ன கொலைகாரன் ஆக்காத)

இதை போன்ற தொல்லைகளால் , கில்மா அண்ட் கில்பா பற்றி சொல்ல வேண்டிய கட்டயாம் வந்து விட்டது !!!!

இஸ்கூல் படிக்கிறப்போ வெட்டி தத்துவமும் நிறைய எழுதுவேன்...அப்பிடி எழுதிட்டு கடைசில "ஹக் கில்மா...ஹக் கில்பா " அப்டின்னு எழுதுவேன்.

ஒரு நாள் எங்க அம்மா கில்மாங்க்ற வார்த்தைய பார்த்து "ஏன்பா , நீ அல்-உம்மா ல சேர்ந்துட்டியானு" கேட்டாங்க , அப்போ இருந்து தத்துவமும் எழுதுறது குறைச்சுட்டேன்.

சாம்பிள் கு ஒன்னு

"மேல பாரு வானம் , கீழ பாரு பூமி, இதாண்டா வாழ்கை ..........
ஹக் கில்மா ... ஹக் கில்பா "

5 comments:

  1. //"மேல பாரு வானம் , கீழ பாரு பூமி, இதாண்டா வாழ்கை //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    தல நீங்க எங்கயோ போயிட்டிங்க!

    ReplyDelete
  2. அம்மான்னா பெண்பால்; அப்பான்னா ஆண்பால்; கில்மா பெண்பால்; கில்பா ஆண்பால்

    ஹக் கில்மா ... ஹக் கில்பா ;-)

    ReplyDelete
  3. இதெல்லாம் தஞ்சாவூர் கல்வெட்டுல பொரிச்சு வெச்சு நீங்க பக்கத்துலையே உட்கார்ந்துக்கனும்...

    heighttaa இருந்தா ஐட்டமா
    ஹக் கில்மா ... ஹக் கில்பா

    ReplyDelete
  4. @ குசும்பன் : itha naan sathiyama ethirpaakala

    @ Karthick Krishna CS : unga approach enakku romba pudichu irukku...

    @ வால்பையன்: ungala vidava vaal ????????

    ReplyDelete