வணக்கமுங்கோ.... English ல எழுதி எழுதி கடுப்பாகி, தமிழ் ல எழுதலாம்னு ஒரு blog ஆரம்பிச்ச, நம்ம நேரத்துக்கு ஆபீஸ் ல வேலை வெளுத்து வாங்கிட்டாயங்க. அதானால இந்த வருஷத்துல இருண்டு volunteer ஆ எந்த வேலையும் பாக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
------
ஒரு புது கேரக்டர் அறிமுகம் பண்ணலாம்னு இருக்கேங்க, அவரு பேரு GAPTAIN KARC , என்னடா வித்தியாசமான பேரா இருக்கேன்னு பாக்குறிங்களா ? தலைவரோட நிஜ பேரு கார்த்தி தான், ஆனாலும் அவரு ஒரு முறை எங்க team கு captain நா இருந்த காரணத்துக்காக இந்த பெயர். சரி matterku வருவோம், first கேரக்டர் intro:------
4 ) கடைசியா, ரெண்டு பீர் குடிக்கிற அளவுக்கு தெம்பான ஆளு.....
செம காண்டு ஆய்ட்டேன் நானு, அஞ்சப்பர் வாசல பீடா கடை போட்ருகுறவன் கூட விழுந்து விழுந்து சிரிச்சான் !!!!!
----------
தொடர்ந்து வருவாரு நம்ம GAPTAIN KARC

//சரியான கலகக்காரர்.//
ReplyDeleteநம்பிட்டேன்!